delhi ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை.... வங்கதேசத்தை எதிர்நோக்கும் இந்தியா.... ஏற்றுமதி செய்யும் நிலை மாறிப்போன அவலம்..... நமது நிருபர் ஏப்ரல் 20, 2021 ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது....